Wednesday, March 2, 2022

Offline PDF Application

 

 

நம் Documents எல்லாவற்றையும் PDF வடிவில் தான் வைத்திருப்போம். உதாரணமாக, நம் கல்லூரி Certificate & Documents அனைத்தையும் தேவைக்கேற்ப Pdf ஆக பதிவேற்றி  வைத்து இருப்போம். அதில் 4 அல்லது 5 Documents ஒன்றாக சேர்க்கவோ அல்லது எதாவது Documents Compress செய்து வைத்திருப்போம். அதிலிருந்து எதாவது ஒரு Documents Split செய்ய நாம் Online Websites தான் பயன்படுத்துகிறோம். இனிமே அவ்வாறின்றி Offline Application-ல் நாம் இதேபோல செய்யலாம். அதுவும் சுலபமாக... இலவசமாக எந்தவொரு Trial-ம் இல்லாமல் அது என்னவென்று விரிவாகக் காண்போம்.

1.BullZip PDF Studio

இந்த Application மூலமாக எளிதாக நாம் offline-ல் நம் PDF Documents எல்லாத்தையும் குறைவான MP Size-ல் Merge and split செய்ய முடியும். 

2.PDFSam
இந்த Application மூலமாக நம் Online செய்யும் அத்தனை Documentation வேலைகளையும் சுலபமாக Offline-லேயே செய்யலாம். உதாரணமாக, Merge, Split, Rotate, Edit, Delete என பலவிதமான Features உடன் இலவசமாக Offline-ல் செய்யலாம்.

3.Sejda PDF Desktop
இந்த Application மேலே குறிப்பிட்டது போலவே அதிகமான Features உடன் கிடைக்கிறது. நம் Documents எப்படி Watermark Add செய்வது, Pdf to Excel, Pdf to word, Pdf to Jpeg என்பன போல எல்லா வேலைகளையும் செய்யவும் Password Protection, Edit Pdf என நிறைய Options இருக்கிறது. இந்த Application Download செய்து பயனடையுங்கள்.

Courtesy : Mr.Bhai007

No comments: